• Jan 19 2025

எலான் மாஸ்கிற்கு நன்றி கூறிய சுதாகர்! காரணம் இந்த திரைப்படம் !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகிய காலகட்டத்தில் பெரிதும் கொண்டாடப்படாத திரைப்படங்களாக அமைந்தாலும் காலப்போக்கில் ஒரு சில காரணங்களால் ட்ரெண்ட் ஆகி பெரிதும் பேசப்படும் திரைப்படங்களாக மாறுகின்றன.



முஜிபுர் ரஹ்மான் இயக்கத்தில்  துரை சுதாகர் நடித்து 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தப்பாட்டம் ஆகும். குறித்த திரைப்படதின் புகைப்படம் ஒன்றை சமீபத்தில் எலான் மாஸ்க் தந்து x தல பக்கத்தில் பகிர்ந்து ஆப்பிள் நிறுவனைத்தை கைலாய்ததன் காரணமாக ட்ரெண்ட் ஆகியுள்ளது.


“2017ம் ஆண்டு எடுத்த படம் தப்பாட்டம். முஜிபூர் ரஹ்மான் இயக்கினார். உலகம் முழுவதும் இப்போது அந்த பட போட்டோ பேசப்படுது. அதற்கு காரணமான எலான் மஸ்க்கிற்கு நன்றி" தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement