• Apr 27 2024

வாரிசு மொத்த வசூல்...தயாரிப்பாளரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜனவரி 11ம் தேதி திரைக்கு வந்தது. இப் படம் அஜித்தின் துணிவு படத்தோடு மோதியதால் தியேட்டர்கள் இரண்டுக்கும் பாதி பாதியாக பிரித்து வழங்கப்பட்டது.


அத்தோடு வாரிசு முதல் 7 நாட்களில் 210 கோடி ருபாய் வசூலித்ததாக படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்த செவன் ஸ்கிறீன் நிறுவனம் கூறி இருந்தது.

எனினும் இதனை தொடர்ந்து தற்போது 11 நாள் முடிவில் வாரிசு பெற்ற வசூலை தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.


11 நாட்களில் 250+ கோடி வாரிசு வசூலித்து இருக்கிறது என தெரிவித்து உள்ளனர். 



Advertisement

Advertisement

Advertisement