இயக்குநர் வம்சி நடிகர் கார்த்தி- நாகர்ஜுனா நடிப்பில் வெளிவந்த தோழா படத்தை இயக்கி பிரபல்யமானவர்.
இவ்வாறு இருக்கையில் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது தளபதி 66 நடிக்கின்றார்.சமீபகாலமாக ஆக்ஷன் கதைக்களத்தை தேர்வு செய்து வந்த இவர் சென்டிமென்டுக்கு பெயர் போன இயக்குநருடன் கைகோர்த்து இருப்பது ரசிகர்களை மீண்டும் 90 ஸ்-க்கு ஈர்த்து செல்லும் வாய்ப்பு உள்ளது என எதிர்பார்கின்றனர்.
தயாரிப்பாளர் தில் ராஜா இந்த படத்தை தயாரித்து வருகின்றார்.இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். விஜயின் குடும்பத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சங்கீதா என பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்ததை அடுத்து, தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாகவே இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் லீக்காகி வருகின்றது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் நடித்து வரும் காட்சிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகியுள்ளது. ஆம், நடிகர் விஜய் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பிற செய்திகள்
- மனைவியுடன் சமந்தாவின் மாஜி மாமனார் திருமண கொண்டாட்டம்-வைரலாகும் புகைப்படம்..!
- விவசாயம் பார்க்கும் நடிகர் நெப்போலியன்- வைரலாகும் வீடியோ..!
- சினிமாவில் இருந்து விலகுகிறாரா நயன்தாரா? – விக்னேஷ் சிவனே கூறிய தகவல்..!
- நடிகை த்ரிஷா எப்போ தான் கல்யாணம் செய்வாங்க- எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!