• Dec 04 2023

பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரச்சிதா போட்ட முதல் பதிவு- அதுவும் என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Aishu / 10 months ago

Advertisement

Listen News!

 தமிழில் தற்போது பிக் பாஸ்  6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

இவ்வாறுஇருக்கையில் அனைவரும் விரும்பிய நபராக திகழ்ந்த ரச்சிதா நேற்று வெளியேறி இருந்தார்.அத்தோடு  ரச்சிதா வீட்டைவிட்டு வெளியேறியது ரசிகர்களுக்கு ஒரு சோகத்தை ஏற்படுத்தியது.


மேலும் அவருக்கு பதிலாக சரியாக விளையாடாத இந்த நபரை வெளியேற்றி இருக்கலாம் என ஒவ்வொருவரும் ஒரு போட்டியாளரை தெரிவித்து வருகின்றனர்.

90 நாட்களை கடந்து வீட்டில் இருந்த ரச்சிதா ஒரு நாளைக்கு ரூ. 28 ஆயிரம் சம்பளம் பேசி விளையாட வந்ததாக கூறப்படுகின்றது.


பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரச்சிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் அனைவருக்கும் நன்றி  தெரிவித்து ஒரு பதிவை போட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு, 




Advertisement

Advertisement

Advertisement