• Jun 09 2025

கவர்ச்சியில் கலக்கும் மாளவிகா மோகன் ! வைரலாக லேட்டஸ்ட் போட்டோஸ்

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

நடிப்பு திறமையானது எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை என்றாலும் கவர்ச்சியை வைத்தே தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகைகள் ஏராளம். அவ்வாறு கவர்ச்சி நாயகியாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனின் இன்ஸ்டா போஸ்ட் வைரலாகி வருகின்றது. 


ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமாகிய இவர் வேறு மொழிகளில் நடித்திருந்தாலும்  தமிழில் ரஜனி நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகன் ஆவார். இருந்தாலும் இவர் தமிழில் விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலமே பிரபலமானார்.


இவ்வாறு இருக்கும் இவர் இன்ஸ்ட்டா பக்கத்தில் போட்டோக்கள் போடுவதை வழக்கமாக கொண்டவர் ஆவார். அவ்வாறே சமீபத்தில் இவர் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அழகான லுக்கில் கவர்ச்சி உடையுடன் இருக்கும் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement