• Dec 04 2023

மோசமான கவர்ச்சி உடையில் ஹரிஸ் கல்யாண் திருமணத்திற்குச் சென்ற லாஸ்லியா- எப்படி இருக்கிறார் பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தான் லாஸ்லியா. இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். இதன் பின்னர் ஆல்பம் பாடல்களிலும் விளம்பரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.


இதன்பின், Friendship எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.இப்படத்தை அடுத்து பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.


மேலும் தற்போது அன்னபூர்ணி எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் தான் இப்படத்தின் First லுக் வெளிவந்தது.இந்நிலையில், நடிகை லாஸ்லியா சமீபத்தில் நடைபெற்ற ஹரிஷ் கல்யாண் ரிசப்ஷனுக்கு சற்று கிளாமர் லுக்கில் உடை அணிந்து சென்றுள்ளார்.


இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம லாஸ்லியாவா இது என ஷாக்காகியுள்ளனர். கவர்ச்சியில் எல்லை மீறி விட்டாரே எனக் கூறி வருவதையும் காணலாம்.







Advertisement

Advertisement

Advertisement