• Mar 27 2023

லக்சுமி படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷின் ரீல் மகளா இது?- வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத படி மாறிட்டாரே

stella / 1 month ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வரும் இயக்குநர் ஏ எல் விஜய் இயக்கத்தில் கடந்த 2018ல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற படம் லக்சுமி.இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபுதேவா இணைந்து நடித்திருப்பார்கள். அவர்களின் மகளாக இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் டித்யா பாந்தே.

இப்படத்திற்காக 5 விருதுகளை பெற்றிருக்கிறார் டித்யா பாந்தே. இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் டான்சர் சீசன் 1 நிகழ்ச்சியின் டைட்டில் கைப்பற்றியப்பின் இப்படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது 16 வயதாகும் டித்யா பாந்தே, வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத படி மாறியுள்ளார். அவர் சமீபத்தில் நடனமாடிய ரீல்ஸ் வீடியோவை பார்த்து லட்சுமியா இது என ஷாக்காகி கருத்துக்களை கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement