• May 10 2024

அடேங்கப்பா! 50 வினாடிக்கு ஐந்து கோடி சம்மளம் வாங்குறாரா நயன்தாரா?

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் அவர் நடித்த முதல் படம் என்றால் அது சரத்குமார் ஹீரோவாக நடித்த ஐயா திரைப்படம் தான். அந்த படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்தே ரசிகர்களிடம் நீங்க இடம் பிடித்தார்.
 
 
ரசிகர்களின் லேடி சூப்பர் ஸ்ட்டார் நயன்தாரா அண்மையில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடித்து ரசிகள் மத்தியில் பிரபலமானவர் . இந்நிலையில் இவர் திரைப்படங்களை தாண்டி  அதிகம் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். 50 வினாடிகள் ஓடும் விளம்பரத்தில் நடிக்க ரூ. 5 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள்  வெளியாகி இருக்கின்றது.


வதனியாக சொந்த தொழில்கள் மூலமாகவும் நயன்தாரா கோடி கோடியாக சம்பாதித்து வருகின்றார். இவர் சென்னையில் சொகுசு வீடு, இதில் பிரத்யேகமான திரையரங்கு, நீச்சல் குளம், ஜிம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது..

Advertisement

Advertisement

Advertisement