• Jun 24 2024

கங்னாவை அடித்த பெண்ணுக்கு நான் வேலை தருகிறேன்! ஓபனாக சொன்ன பாடகர் !

Nithushan / 2 weeks ago

Advertisement

Listen News!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில்   பல சினிமா பிரபலங்கள் பங்குபற்றியுள்ளனர். அதிலும் குறிப்பாக பாஜக சார்பில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் போட்டியிற்று வெற்றியும் பெற்றுள்ளார். தொடர்ந்து கங்காவனவுக்கு நடந்த செயல் வைரலாகியது.



விமானநிலையத்தில் கங்கண ரனாவத்தை பெண் காவலர் கன்னத்தில் அறைந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் குறித்த பெண்ணின் வேலையும் பிரிக்கப்பட்டிருந்தது. இது பெரியளவில் வைரலாக இது குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.



நடிகையும், மண்டி தொகுதி பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத்தை தாக்கிய சம்பவத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட CISF பெண் காவலர் குல்விந்தர் கவுருக்கு வேலை தருவதாக பிரபல பாலிவுட் பாடகர் விஷால் தத்லானி அறிவித்துள்ளதாக தகவல்.


Advertisement

Advertisement