• Dec 02 2024

நான் விஜய்க்கு காக்கா கழுகு கதை சொல்லல.. அதை இம்பேக்ட் பண்ணிட்டாங்க..! ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரித்து வழங்கும் 'லால் சலாம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிலையில், எனக்கும் விஜய்க்கும் எந்த போட்டியும் இல்லை.. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த காக்கா கழுகு கதை எல்லாம் வேண்டாம் என ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில், காக்கா - கழுகு கதை பற்றி பேசிய ரஜினிகாந்தின் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இதை தொடர்ந்து, லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய்யும் காக்கா கழுகு பற்றி குட்டி ஸ்டோரியில் பேசும் போது அதுவும் பெரிதாக வெடித்தது. 

Advertisement

Advertisement