• Jan 18 2025

சற்று முன் வெளியாகிய கங்குவா திரைப்பட பாடல்..காணொளி இதோ

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

முதல் சுற்றில் 10 மொழிகளில் வெளியாகவுள்ள கங்குவா திரைப்படத்தின் முதல் பாடலான "யோலோ "வெளியாகி வைரலாகியுள்ள நிலையில் இன்று சில மணி நேரங்களிற்கு முன்னர் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது "தலைவனே தலைவனே "எனும் இப்பாடலானது மதன் கார்க்கியின் வரிகளில் வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவில் மிலனின் வடிவமைப்பில் டெப்தி சுரேஷ்,அபர்ணா ஹரிகுமார்,அரவிந்த் ஸ்ரீனிவாஸ் போன்ற பல பின்னனி பாடகர்களின் இசையமைப்பில் உருவாகியுள்ளது குறித்த இப்பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.வீடியோ இதோ ..

Advertisement

Advertisement