• Dec 01 2022

நடிகர் சத்யராஜின் பேரன்களை பார்த்துள்ளீர்களா?- வைரலாகும் புகைப்படம்..!

Listen News!
Aishu / 2 weeks ago
image
Listen News!

ஆரம்பத்தில் சத்யராஜ் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னர் வில்லன் நடிகராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து அதனை தொடர்ந்து ஹீரோவாக சில படங்களில் வெற்றி கண்ட பிறகு முன்னணி நடிகராக வலம் வந்தவர் என்பது அனைவருக்குமே தெரிந்த விடயமே.

இப்போது தனது வயதிற்கு உகந்த படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அண்மையில் சத்யராஜ் நடிப்பில் லவ் டுடே என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது.மேலும் அப்படம் வசூலில் செம வேட்டை நடத்தி வருகிறது.


இவ்வாறுஇருக்கையில் மகேஷ்வரி என்பவரை 1979ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு  சிபிராஜ் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளார்.

இதன் பிறகு சிபிராஜிற்கு திருமணம் ஆகி அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள்.

சத்யராஜ் தனது பேரன்களுடன் விளையாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றது.