• Jan 18 2025

இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவு போஸ்டரை பகிர்ந்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்.

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

கடந்த 2011 ஆம் ஆண்டு உலக அளவில் வெளியாகி அனைவர் மனங்களையும் வென்ற எவர் கிறீன் திரைபடமான "தெய்வ திருமகள்" திரைப்படமானது வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவான நிலையில் அதனை நினைவுபடுத்தும் முகமாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Image

கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள்,இசை மற்றும் நடிப்பு என எதிலுமே குறை காண முடியாத திரைப்படமாக வெளிவந்த "தெய்வ திருமகள்" திரைப்படமானது இன்றும் கூட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் போதும் அதற்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கிறது.

Watch Deiva Thirumagal (Tamil) Full ...

நடிகர் விக்ரமுக்கு போட்டியாகவே நடித்த குழந்தை நட்சதிரம் சாரா அர்ஜுன் பார்வையாளர்கள் அனைவரையும் வியக்க  வைத்தார் என்றே சொல்லலாம்.அவர்கள் இருவருக்குமிடையேயான ஒவ்வொரு சீனும் கண்ணிமைகளுக்கு சற்று ஓய்வழிக்கும் ஓர் வேலையை செய்திருந்தது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.




Advertisement

Advertisement