• Mar 29 2023

சுந்திர்.சியின் அரண்மனை 4 திரைப்படத்தில் இணைந்த இரண்டு முன்னணி நடிகைகள்- ஹுரோ யார் தெரியுமா?

stella / 3 weeks ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் சூப்பர் ஹட்டான காமெடிப் படங்களை இயக்கிய இயக்குநர் தான் சுந்தர்.சி .இவர் தற்பொழுது பேய்ப்படங்களையும் இயக்கி வருகின்றார்.

இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் அரண்மனை 4.அரண்மனை 1, 2,3 என மூன்று பாகங்களின் வெற்றியை தொடர்ந்து நான்காவது பாகத்தை இயக்க முடிவெடுத்துள்ளார் .


இந்த 4வது பாகத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது. ஆனால், சம்பளம் பிரச்சனை காரணமாக அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக தெரியவந்துள்ளது.


இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக சுந்தர்.சி தான் நடிக்கப்போகிறாராம்.மேலும் இப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கன்னா என இரு அழகிய கதாநாயகிகள் கமிட்டாகியுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement