• May 10 2024

நவீன் மற்றும் கண்மணியின் மகளுக்கு என்ன பெயர் தெரியுமா?- முதன்முறையாக வெளியாகிய மகளின் போட்டோ

stella / 8 months ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக நடிகைகள் மட்டுமல்லாது நல்ல திறமையுள்ள பெண்கள் பலரும் தொலைக்காட்சியில் நிறைய துறையில் சாதித்து வருகிறார்கள்.அவ்வாறு செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை கண்மணி.

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் நடிகர் நவீனை பெற்றோர் சம்மதத்துடன் திருணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அண்மையில் ஒரு பெண் குழந்தையையும் பிறந்தது.


இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருப்பார். இதனால் திருமணத்திற்குப் பிறகு தன்னுடைய புiகப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய மகளைத் துாக்கி வைத்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.அத்தோடு தன் மகளுக்கு காய்ரா ஆத்ரிதி என்றும் பெயர் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement