• Jan 19 2025

மன்சூர் வாங்கிய ஓட்டுகள் எவ்வளவு தெரியுமா? கடைசில இப்படி ஆகிடுச்சே..!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து மிரட்டியவர் தான் மன்சூர் அலிகான். ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளாராம். தற்போது காமெடியனாகவும் கலக்கி வருகிறார்.

நானும் ரவுடிதான், குலேபகாவலி உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்தது. லியோ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிகை திரிஷா விவகாரத்தில் சிக்கி அதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார்.

ஒருபக்கம், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு தோற்றுப்போனார். 


அதன்பின்னர் சமீபத்தில் நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிக்கட்சி துவங்கி வேலூர் தொகுதியில் போட்டியிட்டார் மன்சூர் அலிகான்.

இந்த நிலையில், குறித்த தொகுதியில் வரும் 1500 ஓட்டு மட்டும் பெற்றுள்ளார் மன்சூர் அலிகான். காலையில் ஓட்டு எண்ணும்  இடத்திற்கு சென்ற மன்சூர், நமக்கு ஒன்றும் இருக்காது ஆனால் சும்மா பார்க்க வந்தேன் என்று சொன்னார் அது போலவே அவருக்கு மிகவும் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாம் 


 

Advertisement

Advertisement