• Sep 20 2024

"புஸ்பா - 2 "வை தமிழ் நாட்டில் வெளியிடுவது இவங்களா ? ரொம்ப வசதியா போச்சே !

Thisnugan / 2 months ago

Advertisement

Listen News!

பாகுபலியில் தொடங்கிய பான் இந்தியா படங்களின் வரிசை அடுத்தடுத்து நீண்டு கொண்டே செல்கிறது.அந்த வகையில் சில வெற்றி படங்களாக அமைய பல படங்கள் பெரும் தோல்வியையும் சந்தித்திருக்கிறன.ஆனாலும் பான் இந்தியா மோகம் குறைந்ததாய் இல்லை.

Unveiling The Mega Deal Of Pushpa 2 ...

அந்த வகையில் பான் இந்திய வெற்றி படங்களின் வரிசையில் முன் அங்கத்தை பிடித்திருக்கும் அல்லு அர்ஜூனின் "புஸ்பா" திரைப்படத்தின் தொடர்ச்சியாய் இந்திய அளவில் வெளியாகவிருக்கும் "புஷ்பா 2: தி ரூல்" திரைப்படம் பற்றிய முக்கிய செய்தி வெளியாகியிருக்கிறது.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட "புஷ்பா 2: தி ரூல்" திரைப்படமானது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தமிழ் நாட்டின் திரையரங்குகளில் வெளியாவதாகசெய்திகள் வெளியாகியுள்ளன.படமானதுவரும்  டிசம்பர் 6 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

Advertisement

Advertisement