• May 11 2024

சக்திக்கு அதிர்ச்சி கொடுத்த குணசேகரன்.. ஜான்சி ராணிக்கு பதிலடி கொடுக்கும் கரிகாலன்.. பரபரப்பின் உச்சத்தில் வெளிவந்த 'வீடியோ'..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து வெளிவந்துள்ள ப்ரோமோ வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.

அதில் "மூத்தவர் பண்ணுற வேலையை பார்த்தீங்களா, சொல்லாமல் எல்லாரையும் அழைச்சிருக்கார்" என நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா, ஜனனி என எல்லோரும் உட்கார்ந்து பேசுகின்றனர். 


இதனையடுத்து சக்தி குணசேகரனிடம் "நிச்சயத்தில் என்ன பண்ணுறதாக உத்தேசம்" எனக் கேட்கின்றார். அதற்கு குணசேகரன் "அதை அங்க வந்து பாரு" என்று திமிராக கூறி அதிர்ச்சி கொடுக்கின்றார்.


மேலும் மறுபுறம் கரிகாலன் ஜான்சி ராணியைப் பார்த்து "நீ குணசேகரன் சொத்துக்கு பிளான் பண்ணினாய், அவன் skr சொத்துக்கு பிளான் பண்ணுறான்" எனக் கூறி பதிலடி கொடுக்கின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement