• Jan 19 2025

பணப்பெட்டியுடன் சென்ற பூர்ணிமாவுக்கு கமல் கொடுத்த அதிகாரம்? பரிதாபமாய் நின்ற விஷ்ணு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம். 

அதன்படி, இன்றைய நிகழ்ச்சியை வழக்கம்போல கமல் தொகுத்து வழங்க, இறுதியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பூர்ணிமா பணப்பெட்டியுடன் கமல் முன்னிலையில் ஆஜர் ஆகிறார்.


இதை தொடர்ந்து, உங்க நண்பர்களை பற்றி நீங்களே சொல்லுங்க..டெரக்ட் கமல் என அதிகாரம் கொடுக்க, சும்மா வீட்டுக்கு வந்தா துரத்தி துரத்தி அடிப்பன் என பூர்ணிமா சொல்ல மாயா சிரிக்கிறார்.


இதையடுத்து, நீங்க டைட்டில் வின் பண்ணினா செம்ம என்று விசித்ராவிடமும், உனக்கு முன்னாடி நான் பெட்டியை தூக்கிட்டன்னா என மணியிடமும், டைட்டில் வின்னர் அச்சு எனவும் சொல்லுகிறார்.  

Advertisement

Advertisement