• Jan 18 2025

ட்ரான்ஸ்பரன்ட் சாரியில் வந்து ரசிகர்களை கிறங்க வைக்கும் நடிகை , புகைப்படம் உள்ளே !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

இந்திய திரைத்துறையில் நடிகர்கள் தங்கள் திறமையால்  நிலைத்தாலும் நடிகைகள் திறமையிருந்தும் சீசன் பொருளாய் வந்து போவது தான் வழக்கமான ஒரு பண்பாடாகவே மாறிப்போயிருக்கிறது.தற்காலத்தில் சமூக ஊடங்கங்களின் வருகையுடன் நடிகைகள் தங்களை நிலைப்படுத்திக்கொள்ள பயன்படுத்தும் ஒரு முறை தான் போட்டோ சூட்.

Image

நடிகை மாளவிகா மோகனன் தமிழ்,மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றும் முன்னணி நடிகையாவார்.தற்போது படவாய்ப்புகள் குறைந்திருக்கும் இவர் தனது சமூக ஊடக பக்கங்களில் ஆக்ட்டிவாக இருப்பதன் மூலம் தன்னை நினைவுபடுத்திக் கொண்டிருகிறார் என்பது யாவரும் அறிந்த உண்மை.

Image

இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.அண்மையில் இடம்பெற்ற பிலிம்ப்பயரின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட இப் புகைப்படங்களில்  ட்ரான்ஸ்பரன்ட் சாரியில் மின்னும் நட்சத்திரமாய் ஜொலிக்கிறார் மாளவிகா மோகனன்.


Advertisement

Advertisement