சமீபத்தில் மிகவும் ட்ரெண்டிங்கில் பல மக்களால் விரும்பப்படும் நாடகத்தொடர் என்றால் சிறகடிக்க ஆசை நிகழ்ச்சியையே கூறவேண்டும். இது மிகவும் பிரபலமானதை தொடர்ந்தே இதில் நடித்த கதாபாத்திரங்களும் மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல எபிசோட்களை கடந்துள்ள சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். முத்து , மீனா என்ற இரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு நகரும் இந்த நாடகத்தில் முத்துவின் நண்பராக நடிப்பவரே பழனியப்பன் ஆவார்.
இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவர் சமீபத்தில் ஒருவருடைய விழாவுக்கு தனது போட்டோ மற்றும் பெயர்களுடன்சேர்த்து பேனர் வைத்துள்ளார். வெங்கடகிருஷ்ணன் மற்றும் லதா என்பவர்களின் வீட்டில் நடைபெறவுள்ள ஷஷ்டியப்தபூர்த்தி விழாவுக்கே இவ்வாறு செய்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்ட்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
 
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!