• Jan 17 2025

மலை பயணம் தொடங்கியாச்சி..! சபரிமலை செல்லும் சந்தியாராகம் சீரியல் நடிகர்...!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

ஜீ தமில் சீரியல்களில் நடித்து வரும் ராஜ்கமல் கணேஷ் தற்போது அய்யப்ப சுவாமிக்கு மாலை போட்டுள்ளார். மாலை போட்ட நாளிலிருந்து தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் வீடியோ போட்டு வரும் இவர் தற்போது தனது மலை பயணம் ஆரம்பித்து விட்டது என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


ஜீ தமிழ் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சந்தியாராகம் சீரியலில் நடித்து வருபவர் ராஜ்கமல் கணேஷ். இவர் தனது சோசியல் மீடியாவில் எப்போது ஆக்ட்டிவாக இருப்பவர். தற்போது சபரி மலைக்கு செல்வதற்கு மலை போட்டுள்ளார். மாலை போட்ட நாளிலிருந்து தான் செய்யும் வேலைகளையும் கலந்து கொள்ளும் பூஜைகளையும் வீடியோ எடுத்து பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.


அப்படி தனது மலை பயணம் ஆரம்பித்து விட்டது. பம்பை நதியில் குளித்துவிட்டு கன்னிமூல கணபதி கோவிலில் நல்ல தரிசனம் எடுத்தோம் இப்போது இருந்து வழிநடையாக ஐயனை காண செல்ல போகிறோம் என்றும், கன்னிமூல கணபதியின் சிறப்பு பற்றியும் கூறி வீடியோ போட்டுள்ளார். இந்த வீடீயோவை பார்த்த பக்தர்கள் "சுவாமி சரணம் கவனமாக போய் வாருங்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ. 

 

Advertisement

Advertisement