• May 17 2024

ஏர்போர்ட்டிற்கு படு கிளாமராக வந்த சமந்தா! சுற்றி வளைத்த கேமராக்கள்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து எதற்குமே அஞ்சாத ஒரு சிங்கப் பெண்ணாக இன்றுவரை வாழ்ந்து வருகின்றார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு தங்களின் பெற்றோர் சம்மதத்துடன் பிரமாண்டமாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்தனர். ஆனாலும் அது விவகாரத்தில் முடிந்தது.


ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா , தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் குஷி என்ற படத்தில் நடித்திருந்தார்.


இந்த நிலையில், தற்போது நடிகை சமந்தா கிளாமர் உடையில் விமான நிலையத்தில் சென்ற காட்சிகள் படு வைரல் ஆகியுள்ளது.

அதாவது, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ளார் நடிகை சமந்தா. இதன்போதே அவர் கிளாமர் உடையில் சென்ற வீடியோ வைரல் ஆகியுள்ளது.



Advertisement

Advertisement