நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானார் நடிகை பிரியா பவானி சங்கர். இதன்பின் மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமானார்.
இவர் தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கலக்கி வருகின்றார். தற்போது தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி ஹாலிவுட்டில் மிகவும் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் .
இந்நிலையில் ஓமன பெண்ணே, குருதி ஆட்டம், 10 தல, போன்ற படங்கள் இவர் நடிப்பில் உருவாகி வருகின்றன. திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்து விட்டார். அவை விரைவில் வெளியாகவுள்ளது
இப்போது கூட பிரியா அருண் விஜய்யுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள யானை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.
இதுவரை பிரியா நடிப்பில் 10 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த food பற்றி பகிர்ந்துள்ளார்.அதாவது அவருக்கும் பிரியாணி தான் பிடிக்குமாம்.இந்த தகவல் தற்போது ரசிகர்களிடத்தே பரவி வருகின்றது.
பிற செய்திகள்
- இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தளபதி விஜய்யா-வெளியானது தகவல்..!
- தளபதி படத்தில் அது இல்லாம இருக்குமா ? வாரிசு படம் பற்றி சீக்கிரட்டை உடைத்த தமன்
- நான் படம் நடிப்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது : தி லெஜெண்ட் சரவணன்
- பிராடு…12 கோடி தமிழர்களை ஏமாத்திருக்கீங்க – பார்த்திபனை மறுபடியும் வம்புக்கிளுத்த ப்ளூ சட்டை மாறன்
- நடிகர் ரஜினிகாந்த்துக்கும் விருது- குவியும் வாழ்த்துக்கள்…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!