• Jan 19 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா இணைந்துள்ள புதிய தொடர்..! ஆனாலும் அதில் ஒரு ட்விஸ்ட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதற்கென தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. அந்த வகையில் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுமுகங்கள் மற்றும் நமக்கு பரீட்சயப்பட்ட பிரபலங்களுடன் தொடங்கப்பட்டது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுஜிதா. இவர் பல மொழிகளில் சீரியல்கள் நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வந்தார், ஆனால் தொடர் முடிந்துவிட்டது.



இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுஜிதாவின் புதிய தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இவர் கலைஞர் தொலைகாட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள கெளரி என்ற தொடரில் இணைந்துள்ளார். மீண்டும் புதிய தொடரில் நடிக்கவுள்ள சுஜிதாவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement