• Mar 28 2025

இயக்குநர் சுந்தர்சிக்கு date கொடுக்காமல் நழுவும் லேடி சூப்பர் ஸ்டார்..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

சுந்தர்சி இயக்கத்தில் 12 வருடங்களின் பின்னர் வெளியாகி வசூலில் சந்தித்துள்ள மதகஜராஜா திரைப்படத்தினை தொடர்ந்து இவர் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதைவிட இவர் அடுத்து விஷால் மற்றும் நயன்தாராவினை வைத்து படம் எடுப்பதற்கான தீர்மானங்களில் பரபரப்பாக இருந்து வந்துள்ளார்.ஆனால் மார்ச் மாத படப்பிடிப்புக்கு தற்போது விஷால் மறுப்பு தெரிவித்ததும் நயன்தாரா முந்தியுள்ளதாக ஒரு சில செய்திகள் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் பாலாஜி இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியாகிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதன் அடுத்த பாகத்தினை சுந்தர்சியினை எடுக்க சொல்லி  ஜேசரி கணேஷ் கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து பரபரப்பாக வேலைகளை தொடங்கியுள்ளார்.


மற்றும் இப் படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவிடம் அனுமதி கேட்டபோது அவர் இந்த ஆண்டு ஏப்ரலில் time தருவதாக கூறியிருந்தார்.ஆனால் தற்போது சுந்தர் சி ஏற்கனவே கேட்டது போல் இவர் மார்ச் மாதம் date கொடுப்பதற்கு ஒத்து கொண்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement