• May 23 2025

இது ஒரு மலையாள படம் ஒத்துக்கொண்ட ஹாட்ஸ்பாட் இயக்குனர்! ஓடிடியில் ரிலீஸ்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு சில திரைப்படங்கள் எடுப்பதே தெரியாமல் உருவாக்கி பின்பு அதன் ட்ரைலர் குறித்த படத்தை பேசுபொருளாக மாற்றுகின்றது. அவ்வாறு சமீபத்தில் ட்ரைலர் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகி பின்பு படம் வெளியானதும் பாராட்டப்பட்ட படம் ஹாட்ஸ்பாட் ஆகும்.


விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கலையரசன் , சோபியா, சாண்டி, அம்மு அபிராமி , ஜனனி , கௌரி ஜி. கிஷன் , சுபாஷ் மற்றும் ஆதித்ய பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் வெற்றிபெற்ற திரைப்படம் ஹாட் ஸ்பாட் ஆகும்.


இந்த நிலையிலேயே குறித்த திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. அமேசான் பிரைமில் வெளியாக இருக்கும் இந்த திரைபடத்தை ப்ரோமோஷன் செய்யும் விதமாக இதன் இயக்குனர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் " மலையாள படம் என்றாலே ஓடிடியில் வெளியாக்கினால் பார்க்கிறார்கள் இதனை மலையாள படம் என பொய் சொல்லி வெளியிடுவோம்" என நகைச்சுவையாக கூறுகின்றனர். குறித்த வீடியோ இதோ   


Advertisement

Advertisement