• Apr 17 2026

ஸ்டைலிஷ் ஆடையில் இளசுகளைக் கவர்ந்த பிரணிதா..! வைரலான போட்டோஸ் இதோ.!

shali / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் “சகுனி” திரைப்படம் மூலம் இடம்பிடித்த பிரபல நடிகை பிரணிதா சுபாஷ், தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். இதற்குக் காரணமாக உள்ளது, அவர் அணிந்திருந்த கறுப்பு நிற ட்ரெண்டிங் ஆடையுடன் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தான்.


அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்த புகைப்படங்களில், பிரணிதா ஸ்டைலிஷான கறுப்பு உடையில் ஜொலிக்கும் அழகுடன் காணப்படுகிறார். 


அந்த புகைப்படங்கள் வெளியாகியதிலிருந்தே, சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. பிரணிதாவின் புதிய ஸ்டைலிஷ் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த போட்டோஸ் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகளவான லைக்கினைப் பெற்றுள்ளது. 

Advertisement

Advertisement