• Jun 12 2026

ராஜியை முத்துவேல் வீட்டுக்கு அனுப்பிய பாண்டியன்... அடுத்த நிமிடமே நடந்த டுவிஸ்ட்.!

shali / 3 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, ராஜி தன்ர வீட்ட போறதுக்கு ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட பாண்டியனும் உனக்கு எப்ப தோணுதோ அப்பவெல்லாம் உன்ர வீட்ட போய்ட்டு வா என்கிறார். அதனைத் தொடர்ந்து ராஜி ரொம்ப சந்தோசப்படுறார். பின் கோமதி ராஜி வீட்ட போறன் என்று சொன்ன உடனே அனுப்பினிங்க அதே மாதிரி கல்யாணம் ஆன புதுசில என்னையும் அனுப்பியிருக்கலாம் என்று கேட்கிறார்.

அதுக்கு, பாண்டியன் எதுவுமே கதைக்காமல் அமைதியா அங்கிருந்து கிளம்புறார். மறுபக்கம், குமார் தான் செய்தது எல்லாத்துக்கும் மன்னிச்சிடுங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட வடிவு கோபத்தோட உன்னை பொலிஸிட்ட பிடிச்சுக் கொடுக்கவா என்று கேட்கிறார். அந்த நேரம் பார்த்து அங்க ராஜியும் போய் நிற்கிறார். ராஜியைப் பார்த்த உடனே வடிவு சந்தோசப்படுறார். 


பின் ராஜியும் குமாரைப் பேசிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட சக்திவேல் கோபத்தோட அங்கிருந்து கிளம்புறார். அதைத்தொடர்ந்து செந்தில் சரவணனைப் பார்த்து மீனாவை இனிமேல் அண்ணி கிட்ட பேசவேணாம் என்று சொல்லப்போறேன் என்கிறார்.

பின் கதிர் சரவணன் கிட்ட எப்புடி இருக்கிற என்று கேட்கிறார். அதுக்கு சரவணன் நான் நல்லாவே இல்ல என்கிறார். அதைத் தொடர்ந்து பழனி சுகன்யா வயித்தில இருக்கிற தன்ர குழந்தை கிட்ட பேசிக் கொண்டிருக்கிறார்.  இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement