• Apr 03 2025

33 வயதிலும் இவ்ளோ கவர்ச்சியா.. ஹன்சிகா மோட்வானியின் ஹாட் ஸ்டில்கள்

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகை ஹன்சிகா "எங்கேயும் காதல் " படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்து பிரபலமானார். இவர் தற்போது "ரௌடி பேபி ","மேன் ","காந்தாரி " போன்ற படங்களில் நடித்து வருகின்றார். 2022 ஆம் ஆண்டு திருமணத்தின் பின்னர் படம் நடிப்பதை குறைத்த இவர் தனது உடல் நலன்களில் அதிக அக்கறை காட்டி வருகின்றார்.


இப்போது சரியாக உடல் மெலிந்து ரசிகர்களால் பெரிதும் விரும்பாத அளவிற்கு மாறியுள்ளார். இருப்பினும் இவரது தற்போதைய ஸ்டைலிற்கும் ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லாம். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது அழகிய போட்டோசூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


கறுப்பு நிற சேலையில் எடுத்த அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.இப் பதிவிற்கு ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். புகைப்படங்கள் இதோ..

Advertisement

Advertisement