• Jan 19 2025

தனுஷோட சூப்பர் ஹிட் படமான "மாரி" ரிலீஸாகி இவ்ளோ வருசமாச்சா ??

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் காயல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான மாரி திரைப்படமானது வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவாகிறது.தனுஷ் கரியரில் முக்கியமான இப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் வசூல் ரீதியாக வெற்றி படமாக அறிவிக்கப்பட்டது.

Maari (2015) - Movie | Reviews, Cast ...

உள்ளூர் கேங்ஸ்டராக தனுஷ் நடித்திருக்கும் இப் படத்தின் கதையோட்டதுடன் ஏரியா ஹிரோவாக உருவாகும்  மாரி ஏரியா மக்களுக்கு செய்யும் நன்மையே நாயகிக்கு அவர் மேல் காதல் வர தூண்டுகிறது.இவ்வாறே கதையும் காதலும் கலந்து செல்லும் திரைக்கதையின் இறுதியில் வில்லனான போலீசை ஹீரோ வெல்வதுடன் முடிகிறது.

Maari 2 director Balaji Mohan on ...

இப் படத்தை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் "மாரி -2" திரைப்படம் வெளியானது.அளவுக்கு மிஞ்சிய ஹீரோஹிஸம் படத்தின் தோல்வியில் முக்கிய பங்கெடுத்தது.ஆனாலும் படத்தின் ரௌடி பேபி பாடல் அமோக வரவேற்பை பெற்று இன்று வரை வலைத்தளங்களின் பார்வையாளர் எண்ணிக்கையில் முன்னிடம் வகிக்கிறது. 

 

Advertisement

Advertisement