• May 10 2024

சண்டைக் கோழி 2 திரைப்படத்திற்காக நடிகர் விஷால் இத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2005ஆம் ஆண்டு விஷால் கதாநாயகனாகவும், மீரா ஜாஸ்மின் கதாயாகியாகவும் நடித்து வெளியாகியிருந்த திரைப்படம் தான் சண்டைக் கோழி. இப்படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ராஜ் கிரண் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.இவர்களோடு லால், கஞ்சாகருப்பு, தென்னவன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

இப்படத்தின் வெற்றிக்கு பின் பல ஆண்டுகள் கழித்து சண்டக்கோழி 2 திரைப்படம் திரைக்கு வந்தது.இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.வில்லியாக வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் விஷால் ரூ. 8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இருப்பினும் இப்படம் சண்டைக் கோழி படத்தின் முதற்பாகத்தைப் போல வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்படத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement