• Jun 16 2024

சாரீல கூட இப்பிடி ஒரு கவர்ச்சி தேவையா? சிரேயா லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ

Nithushan / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழில் மட்டுமின்றி இந்திய அளவில் கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரேயா  ஆவார். 90s களில் நடித்த சிம்ரன் , அசின், தேவயானி என பல முன்னணி நடிகர்களுடனும் போட்டிபோட்டு நடித்தவர் ஆவார். அதுமட்டுமின்றி அந்த காலத்திலேயே விஜய் , ரஜனி , தனுஷ் என பல முன்னணி தமிழ் நடிக்ரகளுடனும் கதாநாயகியாக வலம் வந்தார்


இஷ்டம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமாகிய ஸ்ரேயா  தொடர்ந்து மலையாளம் , ஹிந்தி , தமிழ் என பல மொழிகளிலும் நடித்து வந்தார். தமிழில் ரஜனி நடித்த சிவாஜி திரைப்படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய இவர் தனுஷ் நடித்த குட்டி திரைப்படத்தின் மூலம் தனது கியூட் ரியாக்சன்களை வெளிப்படுத்தி இருப்பார்.


இவ்வாறு பல படங்களில் பிஸியாக இருந்த இவர் சமீபத்தில் திரைப்பட வாய்ப்புகள் எதுவும் இன்றி தவிக்கின்றார்.  இதனாலேயே பல ஸ்டுடியோக்களில் மாடலாக பணியாற்றிவரும் இவர் பல கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.


 அவ்வாறே சமீபத்திலும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் சாரி அணிந்து காணப்படும் இவர் சாரியில் கூட கவர்ச்சியான போஸ்களை கொடுத்து போட்டோக்களை பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் சரியுடன் இவ்வாறு செய்வது சிலரால் விமர்சிக்கப்பட்டும் வருகின்றது 


Advertisement

Advertisement