• Jan 19 2025

விஜய் டிவி சீரியலுக்கு சோலி முடிஞ்சி... புதிய சீரியலை போட்டிக்கு களமிறக்கும் சன் டிவி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி மவுசு உண்டு.

அதன்படி, டிஆர்பி ரேட்டிங்கில் முன்னனி வகிக்கும் சேனல்கள் புகழை பெறுவதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களுக்கு அதிக தொகையினை விளம்பரதாரர்களிடமிருந்து பெற முடியும். 

இதற்காகத்தான் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் வழங்கி வருகின்றன. 

இந்த நிலையில், விஜய் டிவி சீரியலுக்கு போட்டியாக புதிய சீரியல் ஒன்றை களமிறக்கவுள்ளது சன் டிவி.


அதாவது, விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் சீரியல் போலவே சன் டிவியில் கலாட்டா கல்யாணம் என்ற சீரியல் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

இதேவேளை, விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் நாயகி வினுஷா மற்றும் சித்தார்த் குமரன் இணையும் புதிய சீரியல் ஒன்றும் விரைவில் ஒளிபரப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement