• Mar 16 2025

தண்ணீர் தொட்டிக்குள் குதித்த பிக்பாஸ் பிரபலம் ..!

Mathumitha / 5 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 8 இல் தனது பங்களிப்பால் பிரபலமான நடிகர் சத்யா, தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். "கனா காணும்" சீசன் 3 இல் ஆசிரியராக மாணவர்களை அலறவிட்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர் எப்போதும் நட்புடன் இருக்கும் ஒருவர் 


இந்த நிலையில் தற்போது சத்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தண்ணீர் தொட்டியில் குளிக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். "அடிக்கிற வெயிலுக்கு குதிச்சிடுடா குழந்தை" என்று கூறி fun பண்ணியுள்ளார். ஒரு குழந்தைக்கு அப்பாவாக இருந்தாலும் அவரது குழந்தை தனமான செயற்பாடுகளிற்கு ரசிகர்கள் ஏராளம் என்றே சொல்லாம் 


இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் அது பரபரப்பை ஏற்படுத்தி சத்யாவின் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவினை அவரது நெருங்கிய நண்பன் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement