விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் சாக்ஸி அகர்வால்.இவர் இது தவிர விஸ்வாசம் ,ரெடி ,காலா, குட்டி ,ஸ்ரோரி ,அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.
இது தவிர பகீரா ,நான் கடவுள் இல்லை, த நைட், புரவி போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.இப்படங்கள் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது. இது தவிர கடுமையான உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வருபவராகவும் இருக்கின்றார்.
இது தவிர சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது புடவை கட்டி வித்தியாசமாக போட்டோ ஷுட் நடத்தி வெளியிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அடடே சாக்ஸி அகர்வால் நீங்க புடவை எல்லாம் கட்டுவீங்களா எனக் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!