• Jan 19 2025

ஒன் ஸ்கிரீன்ல சிரிக்க வைக்கிறீங்க ஆப் ஸ்கிரீன்ல நெகிழ வைக்கிறீங்க எப்படி... சப்போட் பண்ணுவாங்க சிலர் குறை சொல்லுவாங்க... Sivakarthikeyan Interview

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  இவர் நகைச்சுவை நடிகராக 3படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்தார். அதன் பின் நடிகராக அறிமுகமான இவருக்குஎன தனி ரசிகர் கூட்டமே உருவாக்கி விட்டது. நடிகர் சிவகார்த்திகேயனும்  kpy பாலாவும் ஒரு  நேர்காணலில் சந்தித்த போது பல விடையங்களை சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.


ஒரு சிலர் சப்போர்ட் பண்ணுவாங்க உற்சாகப்படுத்துவாங்க ஒரு சிலர் குறை சொல்லுவாங்க தான் அதை எல்லாம் பார்க்காம எங்க வேலையை பார்க்கனும், எங்க வேலை ஒன்று கடமை என்று போயிரனும் .


பாலாவை பார்த்து சிவகார்த்திகேயன் சொன்னது , உன்ட திறமையை பார்க்கிறதா நீ கேக்கிற கேள்வியை கேக்கிறதா என்று எப்பிடி உன்னால மட்டும் இப்பிடி கதைக்க முடியுது , எல்லாரையும் ஒன் ஸ்கிரீன்ல சிரிக்க வைக்கிறீங்க  ஆப் ஸ்கிரீன்ல  நெகிழ வைக்கிறீங்க இது எப்பவுமே தொடரட்டும் என்று பாலாவை புகழ்ந்து தள்ளியுள்ளார் . 


பாலா சிவகார்த்திகேயனை இன்ஸ்டாவில் போல்லோவ்  பண்ணுறன்  நீங்க என்னோட மேஸேஜ் பண்றதே எனக்கு ஹாப்பி என்று சொல்லியுள்ளார் . மேலும் சிவகார்த்திகேயன் அயலான் படத்துக்கு நிறைய சப்போர்ட் பண்ணுவாங்க மக்களுக்கு பிடிக்கும் .  நல்ல வரவேற்பு இருக்கும் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார் . 

Advertisement

Advertisement