தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி, அதன்பின் நடிகராக களமிறங்கியவர் உதயநிதி ஸ்டாலின். எம். ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக களமிறங்கினார்.
அதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார்.இதன்பின், ஹகமத் இயக்கத்தில் வெளிவந்த மனிதன் திரைப்படம், உதயநிதி திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. எனினும் இதனை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு உதயநிதி நடிப்பில் வெளிவந்த சைக்கோ ரசிகர்களிடத்தே சூப்பர்ஹிட்டானது.
மேலும் கலைஞர் அவர்களின் பேரன், மு.க.ஸ்டாலின் மகள் என்ற அடையாளம் இவருக்கு சினிமாவிற்கு முன்பே வந்துவிட்டது. பின் சினிமாவில் ரெட் ஜெயண்ட் என்ற நிறுவனம் மூலம் நிறைய படங்களை விநியோகம் செய்துவந்த உதயநிதி சில படங்களை தயாரித்தும் உள்ளார்.
நடிகராக களமிறங்கியது முதல் அவருக்கு மக்களிடம் நல்ல ரீச். ஆரம்பத்தில் ஜாலியான படங்களை நடித்து வந்த உதயநிதி பின் நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார்.
அத்தோடு அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படம் நல்ல விமர்சனங்களையும் பாக்ஸ் ஆபிஸையும் பெற்றது.
இந்நிலையில் உதயநிதிக்கு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். தற்போது உதயநிதி தனது மகன் இன்பாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.
பிற செய்திகள்
- நடிகர் நாசர் வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்-இப்படியா நடிக்கனும்..!
- ஆத்தங்கரை மரமே பாடலில் வந்த பேச்சியம்மாவா இது….அடடடே..எப்படி இருக்கிறாங்க தெரியுமா; இதோ புகைப்படம்..!
- அடடே குன்னூரில் இவ்வளவு பெரிய பங்களா சாத்தியராஜ்ஜுக்கு இருக்கா?….வெளியான புகைப்படம்
- கோபத்தோடு ஈஸ்வரி எடுத்த முடிவு- கோபிக்கு காத்திருக்கும் பெரிய சிக்கல் – இன்றைய எபிசோட் அப்டேட்
- சுடுகாட்டில் தோழிகளுடன் சிரித்துக்கொண்டிருந்த மீனா-ஆதாரங்களுடன் வெளியான வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!