• Apr 30 2026

இதையும் போரிங்காக பண்ணிடக்கூடாது,நேரடியாக நாமினேஷன் தான்- ஹவுஸ்மேட்ஸை திணற வைத்த கமல்- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் நேற்றைய தினம் பிரதீப் ரெட்காட் கொடுக்கப்பட்டு வெளியேறினார். இதனால் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஹவுஸ்மேட்ஸிடம் ஆரம்பிக்கலாமா என்று கேட்கின்றார்.அத்தோடு யார் இந்த முறை வீட்டை விட்டு போவாங்க என்று நினைக்கிறீங்க என்று கேட்கின்றார். பின்னர் யாரை சேவ் பண்ணுவீங்க என்று கேட்கின்றார்.

தொடர்ந்து நீங்க நாமினேஷன் பண்ணின மாதிரி அதையும் போரிங்காக பண்ணிடக்கூடாது, யாரை சேவ் பண்ணுறது எனறெல்லாம் இல்லை, நேரடியாகவே நாமினேஷனுக்கு போய்டலாம் என்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement