• Jan 27 2025

"நீங்க பாடின தமிழ்நாட்டுக்கே பார்ட்டி சார் " பிரதீப் படத்தில் சிலம்பரசன்..!

Mathumitha / 21 hours ago

Advertisement

Listen News!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அணுபாம நடித்துள்ள " dragon " திரைப்படம் பெப்ரவரி 28 ஆம் திகதி வெளியாகவுள்ளது.லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப் படத்தினை ags நிறுவனம் தயாரிக்கவுள்ளது.மற்றும் பிரதீப்புடன் இணைந்து மிஷ்கின் ,கேஸ் ரவிக்குமார் ஆகியோர் இப் படத்தில் நடித்துள்ளனர்.


இந்நிலையில் இப் படத்திற்கு நடிகர் சிலம்பரசன் ஒரு love failure பாடல் ஒன்றினை பாடியுள்ளார்."யேண்டி என்னை விட்டு போனா " என ஆரம்பிக்கும் பாடலின் மேக்கிங் வீடியோ ஒன்றினை தனது x தளத்தில் பகிர்ந்து பிரதீப் சிம்புவிற்கு நன்றி கூறியுள்ளார்.


குறித்த பதிவில் "வேற ஒருத்தரோட படத்துக்கு ப்ரோமோ பண்றதுனால உங்களுக்கு என்ன கெடைக்கபோது ?? என்ன கெடைக்கும் னு யோசிக்காம என்ன குடுக்கலாம்னு யோசிக்ரவன் மாஸ் . நீங்க மாஸ் சார் தங்கமனசு பாடியதற்கு நன்றி" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement