• Oct 09 2024

அவள் ஒரு லெஸ்பியன்; ரொம்பவும் மோசமான பொண்ணு! மாயாவை தவறாக சித்தரித்த சுஜித்ரா மீது சட்ட நடவடிக்கை!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கு பற்றிய மாயா ஒரு லெஸ்பியன், அவ ஒரு மோசமான பொண்ணு என முன்னாள் போட்டியாளரும் பாடகியுமான சுஜித்ரா அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மாயா பற்றி மோசமான அவதூறுகளை பரப்பிய சுஜித்ரா மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர் மாயாவின் குடும்பத்தினர்.


அதன்படி மாயா தொடர்பில் கூறிய சுஜித்ரா 'மாயா ஒரு லெஸ்பியன், இந்த விஷயம் பிரதீப்புக்கும் தெரியும். ஆனால் பூர்ணிமாவுக்கு தெரியாது பிரதீப்பினால் யாருக்கும் ஆபத்து இல்லை, மாயாவினால் தான் எல்லாருக்கும் பிரச்சினை, மாயா இயக்குநர் கௌதம் மேனனின் உதவி இயக்குநருடன் தான் உறவில் இருந்தாரு. என்னுடைய முன்னாள் கணவர் கூட மாயாவுக்கு நிறைய உதவி செய்திருக்காரு.மாயா நிறைய கடன் எல்லாம் வாங்கியிருக்கிறா,அவளைப் பார்த்தாலே எல்லோரும் பயப்பிடுவாங்க, மாயா பூர்ணிமாவை கவர் பண்ணப் பார்க்கிறாள். மாயா குடிக்கிற தண்ணீர்ல, பாத்ரூம் போய் கூட கொடுப்பாள். அப்படி ரொம்பவும் மோசமான பொண்ணு தான் அவ எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிராகவே மாயாவின் குடும்பத்தினர் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.


Advertisement