• Apr 15 2026

கான்டீன் கான்ராக்ட் கிடைத்த சந்தோசத்தில் இருக்கும் பாக்கியாவுடன் இணைந்த ராதிகா- கோபியின் நிலை என்ன?-Baakiyalakshmi Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் பாக்கியா தனக்கு கவர்மென்ட் கான்ராக்ட் கிடைத்ததை நினைத்து சந்தோசப்பட்டுக் கொண்டிருக்க,அப்போது செல்வி இனிமேல் யாருக்கும் பயப்படத் தேவையில்லை, நிம்மதியாக இனிமேல் வேலையைப் பார்க்கலாம் என்று சொல்கின்றார்.

இதைக் கேட்ட ராதிகா பாக்கியாவுக்கு வந்து கை கொடுக்கின்றார்.இதனால் பாக்கியா சந்தோசப்பட எழிலும் செல்வியும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement