2001 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான இஷ்டம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஷ்ரியா சரண். தொடர்ந்து தெலுங்கு ,தமிழ் மற்றும் இந்தி படங்களில் பணிபுரியும் இவர் தமிழில் சூப்பர் ஸ்டார்க்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து பெரும் வரவேற்ப்பை தமிழ் ரசிகர்களிடம் இருந்து பெற்றார்.
மேலும் தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக களமிறங்கிய இவர் தமிழில் வெளியான திருவிளையாடல் ஆரம்பம்,அழகிய தமிழ் மகன்,கந்தசாமி போன்ற திரைப்படங்களில் தனித்துவமான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்.
2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை திருமணம் செய்துக்கொண்டார் ஷ்ரியா சரண்.இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அவரது போலொவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.புடவையில் இவர் இருக்கும் பதிவிற்கு வாழ்த்துக்களும் குவிந்தவாறுள்ளன.
 
 
                              
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _69018ba7ea1f8.jpeg) 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!