தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்ட நடிகர் அஜித் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய "குட் பேட் அக்லி " திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமா மட்டுமன்றி கார் மற்றும் பைக் ரேஸிங்கிலும் கலக்கி வருகின்றார். சமீபத்தில் துபாயில் இடம்பெற்ற 24 மணிநேர கார் ரேசிங்கில் இந்திய அணி சார்பில் கலந்து மூன்றாம் இடத்தை பெற்றார்.

இந்த நிலையில் இவர் நேற்றைய தினம் குடியரசு தலைவர் கையால் பத்ம பூஷன் விருதை பெற்றுள்ளார். இவரது விருது வழங்கும் விழாவிற்கு முழு குடும்பமும் சென்றுள்ளது. அங்கு எடுத்து கொண்ட ஒரு சில புகைப்படங்கள் இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த புகைப்படங்களை அவரது கோடான கோடி ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என பலர் பகிர்ந்து வருகின்றனர். புகைப்படங்கள் இதோ..


                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!