• May 24 2025

கெனிஷா Fake Victim கார்ட் use பண்றாங்களா..? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..

Mathumitha / 7 hours ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெயம் ரவி கெனிஷா குறித்த சர்ச்சை இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமணத்துக்கு இவர் தனது நெருங்கிய நண்பியுடன் சேர்ந்து சென்றமை தற்போது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு இருந்தாலும் யார் பக்கம் உண்மை இருக்கின்றது என்பது இதுவரை புரியாத ஒன்றாக இருக்கின்றது.


மேலும் இன்று வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சட்டப்படி இருவரும் அமைதியை பேண வேண்டும் என்றும் ஊடகங்கள் வழியாக கருத்துக்கள்  தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நேற்று கெனிஷா தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் தான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண் எனவும் என்மீது குற்றம் இருக்கு என்று தெரிந்தால் நேரடியாக நீதிமன்றத்தில் ஆயர்படுத்துமாறு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டு இருந்தார்.


இந்த நிலையில் தற்போது கேனிஷா drama create பண்ணுவதாகவும் Fake Victim use பண்ணுவதாகவும் பலரை தன்னை ஒரு நல்லவர் என காட்டி கொண்டு இருப்பதாகவும் இவர் மீது குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் இவருக்கு இது ஒரு நோய் எனவும் பல மீடியாக்களில் நெட்டிசன்கள் எழுந்துள்ளன.

Advertisement

Advertisement