• Jul 27 2025

ஜின் பட இயக்குநரை கதை கேட்பதாக ஏமாற்றிய நடிகர் இவர் தானா..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜின் பட இயக்குநரை கதை கேட்க வர சொல்லி அலையவிட்டு ஒரு நடிகர் ஏமாற்றியதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். பொது வெளியில் பெயரை சொல்வது நாகரிகம் இல்லை என அவர் குறிப்பிடாமல் விட்டுள்ளார். ஆனால் பல விமர்சகர்கள் தனுஷ் ,சிவகார்த்திகேயன் மீது பழி சுமத்தியுள்ளனர். ஆனால் தற்போது இதை செய்தது இந்த ஹீரோ தான் என ஒரு செய்தி வெளியாகியுள்ளது.


அதாவது நடிகர் sj சூர்யா இன்னொரு உதவி இயக்குநரை தனது அலுவலகத்திற்கு வர சொல்லி ஏமாற்றி உள்ளார். அதிகாலை 8 மணிக்கு அவர் அங்கு செல்லும் போது இவர் இருக்கமாட்டார். இவ்வாறு நீண்ட நாட்களாக ஏமாற்றி உள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்த நிகழ்வை வைத்து பலர்  பெரும்பாலும் ஜின் பட உதவி இயக்குநரை ஏமாற்றியது இவராக இருக்கலாம் என எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement