• May 10 2024

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்.... வடிவேலுவுக்கு கம்பேக் படமாக அமைந்ததா? இல்லை கவுத்திவிட்டதா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஷிவானி, சிவாங்கி, முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க....

ரெட் கார்டு கொடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, கடந்த ஆண்டு தான் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.. ரீ-எண்ட்ரியை அறிவித்த பின் அவர் முதன்முதலில் நடிக்க கமிட் ஆன படம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் வடிவேலு.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வடிவேலு உடன் ஷிவானி, சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனீஸ் காந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். 

மேலும் இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. இந்நிலையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் பார்த்த நெட்டிசன்கள்ளின் விமர்சனம் இதோ....








Advertisement

Advertisement

Advertisement