• Jan 23 2026

குத்தாட்டம் போடும் சிறகடிக்க ஆசை மீனா தங்கச்சி! வைரலாகும் இன்ஸ்ட்டா வீடியோ இதோ?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் நாடு முழுவதும் ஆவலுடனும் , எதிர்பார்ப்புடனும் இருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். குறித்த சீரியல் பிரபலமாக உள்ள நிலையில் இதில் நடிக்கும் மீனாவின் தங்கச்சி பதிவிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்றப்படுத்தி உள்ளது.


முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாடக தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். முத்து , மீனா மற்றும் அவர்களது குடும்பத்தை சுற்றி நடக்கும் இந்த கதையில் மீனாவின் தங்கச்சியாக நடிப்பவர் போட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது.


குறித்த சிறகடிக்க ஆசை சீரியல் தொடர் வைரலாகியதை தொடர்ந்தே இதில் நடிக்கும் கதாபாத்திரங்களும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டு வருகின்றனர். அவ்வாறே இதில் மீனாவின் தங்கச்சியாக நடிக்கும் நடிகை சங்கீதா டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அசத்தலாக நடனமாடும் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement