• Mar 23 2023

ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிய காவ்யா...தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

பல சீரியல்களில் சில நடிகைகள் நடித்திருந்தாலும் ஒரு சில சீரியல்கள் மூலம் அதிகம் ரீச் ஆகிவிடும்.அந்தவகையில்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்  முல்லை எனும் கதாபாத்திரம்  ரசிகர்களால் அதிகம் கவரப்பட்ட சீரியல்.

அதில் நடித்து அதிக ரசிகர்களை பெற்றவர் தான் காவ்யா.ஒரு சில காலம் அதில் நடித்துவிட்டு இவர் வெளியேறி இருந்தார்.


இவர் வெளியேறியதற்கான காரணம் படங்களில் நடிப்பதாக கூறப்பட்டது.


இவ்வாறுஇருக்கையில் , தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.


இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது என கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு மாறிவிட்டார் காவ்யா.



Advertisement

Advertisement

Advertisement