• Apr 17 2026

'துப்பினா துடைக்கிற பரம்பரை போல...' பிரதீப் போட்ட ஒரே ஒரு ட்விட்.. பூர்ணிமாவின் மொத்த ஆட்டமும் காலி?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 95 வது நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்கின்றது.  

பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்ட பணப்பெட்டியை யார் எடுப்பார் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, பிக் பாஸ் வீட்டில் 16 லட்சத்துடன் பூர்ணிமா வெளியேறினார் என அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா தொடர்பில் பிரதீப் ஆன்டனி ட்விட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதன்படி, பூர்ணிமா அம்மாட்ட கொடுத்த ஒரே ஒரு வாக்குக்காக அமைதியா இருக்கன். கூலிக்கு மாரடிக்கிற கும்பல் எல்லாம் இஷ்டத்துக்கு பேசி வாய கிளறாதைங்க.. என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில்இ பூர்ணிமா செய்த வேலை முட்டாள் வேலை என்பது போலவும் குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

Advertisement